யார் வள்ளல்???

எச்சி கையால்
காகம் விரட்ட கூட
மனம் இல்லாத,
இன்றைய
இயந்திர
சமுதாயத்தில்,

ஒரு ருபாய்
கொடுத்து
உதவுகின்றவன் கூட
எனக்கு தெரிகிறான்
பாரியாக(வள்ளலாக)......

எழுதியவர் : Meenakshikannan (2-Aug-11, 12:54 pm)
பார்வை : 374

மேலே