மரவாதம்
மனிதா,
புழுவாயினும் என்னுள்ளே புறாவாயினும் என்னுள்ளே
நீ புறம்போகிறாய் நன்றல்ல
நீயும் உரமாகுவாய் மண்ணுள்ளே
அதில் உயிர்த்தெழுந்து
நான் மரமாவேன்.......
மறவாதே.......
--கல்லறை செல்வன்
மனிதா,
புழுவாயினும் என்னுள்ளே புறாவாயினும் என்னுள்ளே
நீ புறம்போகிறாய் நன்றல்ல
நீயும் உரமாகுவாய் மண்ணுள்ளே
அதில் உயிர்த்தெழுந்து
நான் மரமாவேன்.......
மறவாதே.......
--கல்லறை செல்வன்