நல்லோர் நட்பு

நல்லோரை நாடி அவர் தம் நிழலில் வாழ்ந்தால்
கமுகின் நிழலில் வளரும் வெற்றிலைக்கொடிபோல்
நம் வாழ்வும் நல்வழியில் வளர்ந்து வளம்பெறுமே;
நல்லோரின் நட்பு ஞான குருவின் நட்பாய் அமையும்;
நல்லாசான், தாய், தந்தையர் ஒப்ப இறைவனுக்கு சமமாம்
நல்லோர் நட்பும் அவ்வண்ணமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Dec-17, 1:27 pm)
பார்வை : 1041

மேலே