புத்தாண்டு

காலம் கடந்து போகும்...
நேரம் கரைந்து போகும்...
நேற்றை தேடி
இன்றை தொலைக்கின்றாய்...
விழித்திடு -
முயற்சி கை பிடித்து
முன்னே செல்...
நாளைய நம்பிக்கை
உனக்காய் காத்துக்கிடக்கு...
வளமுடன் வாழ்க...
புத்தாண்டு புதிதாய் மலரட்டும்...
சில மாற்றங்களோடு - முயற்சிப்போம்...
உணவு கலப்படமின்றி....
தண்ணீர் பஞ்சமின்றி....
மக்கள் ஜாதியின்றி...
அரசியல் ஊழலின்றி...
குடிமகன் குடியின்றி...
இணையம் வழியே அறிவைத்தேடி -
உறவுகள் கூறும் சொந்தங்கள் தொலைத்தோம்...
பட்டன்கள் தட்டும் நேரம் குறைத்து
பாட்டண்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...

எழுதியவர் : கோகுலம் (30-Dec-17, 10:13 pm)
சேர்த்தது : gokulam
Tanglish : puthandu
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே