எண்ணவில்லை

இயற்கை கூட

பெண்ணின் அழகை

இவ்வளவு அழகாக

ஒவியமாக்கும்

வர்ணம் தீட்டும்-என்று

நான் எண்ணவில்லை

எழுதியவர் : ஆர் . கோகிலா (31-Dec-17, 8:56 am)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
Tanglish : ennavillai
பார்வை : 80

மேலே