புத்தாண்டு வாழ்த்து

அழகான வாழ்க்கை பயணத்தில்
என்னோடு
இதுவரை பயணித்தவர்களுக்கும்
இப்போதும் பயணித்து கொண்டிருப்பவர்களுக்கும்
நாளை பயணிக்க இருப்பவர்களுக்கும்

நிறைய நிறைய அன்புடன்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (1-Jan-18, 8:37 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : puthandu vaazthu
பார்வை : 98

மேலே