கூறிவிடு

பனித்துளிகளில் நனையும்
மலரே உந்தன் அழகின்
இரகசியத்தை ஒரு
வரியில் கூறிடு
எனக்கு.........

எழுதியவர் : ஆர்.கோகிலா (2-Jan-18, 8:23 am)
Tanglish : koorividu
பார்வை : 111

மேலே