நிலா

தண்ணீரில் முகம் பார்க்கும்
வெண்ணிலவே
உன் விம்பத்தை
முத்தமிட
முந்தியடித்து வரும்
மீன்கள்தான் -என்
முதல் எதிரிகள் !

எழுதியவர் : ஜே.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:31 pm)
Tanglish : nila
பார்வை : 91

மேலே