ஒரு நொடி பார்க்காதோ.......

என்னைப் பார்க்கும் போதெல்லாம்
நிலன் நோக்கும் உன்
இருக் கயலும் ஒரு
நொடியாவது என்
முகம் பார்க்காதோ?????

எழுதியவர் : ஆர் . கோகிலா (3-Jan-18, 2:57 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
பார்வை : 52

மேலே