இரவின் ரகசியம்

அன்பே
நிலை தடுமாறும்
நிஜமும்
நித்தம் உன்னை காண நாடும்
நினைவும்
நீங்காமல் நம்முள்
கலந்து
இயற்கை உறவுகள்
நாம் உருவங்களில்
ஊடுருவி
என் இமையும்
உன் இமையும்
ஒரு நொடி பிரியாமல்
இனி யாரும் நம்மை தேடாமல்
இன்பங்கள் கொண்டுவர
அவசியம் வரும்
"இரவுகளின் இரகசியம்" என்னவென்று
இன்று உணர்ந்தேனடி உயிரே...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (5-Jan-18, 7:07 pm)
Tanglish : iravin ragasiyam
பார்வை : 321

மேலே