நிலவும் +அவளும்
நிலவுக்கும் அவளுக்கும்
என்ன ஒரு ஒற்றுமை
இருவரின் வரவும்
இமைகளை விரிக்கச்செய்கிறது
விழிமூடினால் அவளின்நினைவு
வழிமுழுதும் முழுநிலவு
நிலவின் ஒளியில்
அவளின் அழகில்
மயங்கிய மன்னனின்
கலங்கிய நினைவுகள்
#Mk#