நீயாநானா

வண்ணம் தீட்டி
கொண்டு

ஒப்பிட்டு
பார்த்தேன்

என் கைகளுக்குள்
நீயா?

உன் கால்களுக்கு
கீழ்

நானா?

ஒத்துக்கொள்ள
முடியாது

உனக்கு நிகர்
நானென்று!

உன் மௌனத்தில்
விடை

தேடுகின்றேன்

நான் யாரென்று?

எழுதியவர் : Sekar N (5-Jan-18, 5:44 pm)
பார்வை : 269

மேலே