பணம்

பலருக்கு
தொலைகிறது
பணத்தால்
வாழ்வு!
சிலருக்கு
செழிக்கிறது
பணத்தால்
வாழ்வு!
மொத்தத்தில்
இவ்வுலகில்
பணத்திற்குதான்
நிரந்தர
வாழ்வு...... இராஜசேகர்

எழுதியவர் : இராஜசேகர் (6-Jan-18, 8:11 am)
Tanglish : panam
பார்வை : 260

மேலே