தூங்கா நட்பு

ஒரு நாள் அயர்ந்து
தூங்கிவிட்டேனாம், அவளுடன்
தினமும் நேரத்தைச்
செலவளிப்பதை மறந்து...

என் மீது கோபித்துக்கொண்டாள்
அவள் (நள்ளிரவு)

-செ. பொன்நிலா

எழுதியவர் : செ. பொன்நிலா (4-Jan-18, 4:24 pm)
Tanglish : thoongaa natpu
பார்வை : 4903

மேலே