தாய்
தாய் என்னும் தலைப்பினிலே
தாலாட்டும் அன்னை அவள்
தத்தளிக்கும் சிறு வயதோடு
தத்தை மொழி பேசுபவள்
தேனிலா வருகையோடு
தேன்சாறு ஊட்டுபவள்
தென்றல் தவிழும் குளிர்ந்த முகத்தோடு
தினம் தினம் காட்சியளிப்பவள்
- சஜூ