முத்தம்

என் மகன் தந்த
முத்தத்தில் முட்டி மோதின
வாழ்வின் வினாக்களெல்லாம்
அவன் முத்தமே
என் விடைகளாக#####
ரம்யா கார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (6-Jan-18, 4:12 pm)
Tanglish : mutham
பார்வை : 154

மேலே