என்னவன்

காதோடு கொஞ்சு!
கன்னம் கிள்ளு!
உதட்டை கடி!
கழுத்தில் கூச்சமிடு!
எத்தடையும் இல்லை!
நீ என்னவன் என்பதால்!

எழுதியவர் : பாண்டி (6-Jan-18, 11:11 pm)
பார்வை : 260

மேலே