நிர்வாணம்

நிலவில்

இலையுதிர்
காலமோ?

ஏன் இந்த

நிர்வாணம்?

அல்லது

நீதிகேட்டு

போராட்டமோ

இந்த தலைவிரி
கோலம்?

கேட்கலாம்
என்று

பார்த்தால்
அம்மா காட்டிய

வடைசுடும்
பாட்டியும்

காணோம்..,
நா.சே..,

எழுதியவர் : Sekar N (7-Jan-18, 9:02 am)
Tanglish : nirvanam
பார்வை : 319

மேலே