நெல்மணிகள்

பயிர்கள் தலை குனிய
நிலம் பெண் பார்த்து
சீதனமாய் தந்தது நெல்மணிகளை

எழுதியவர் : மீனா (7-Jan-18, 12:25 pm)
சேர்த்தது : மீனா
பார்வை : 162

மேலே