வாழ்ந்திருப்பேன்

கனவே
நீ
கலையாமல்
இருந்திருக்கலாம்!
உன்னோடு
வாழ்ந்திருப்பேன்..

எழுதியவர் : இராஜசேகர் (8-Jan-18, 7:45 am)
Tanglish : vaazhnthiruppen
பார்வை : 245

மேலே