காதலியும் காதலனும்

**** எண்ணங்கள் ஆயிரம் கோடி
உன்னை ஏற்க வைத்தேநடி
இதயத்தில் நீ மட்டுஅடி
இணையான சுகம் தந்தாயடி
நீதான் என் உயிரென்று நினைக்கையில்
இணையில்லா சோகம் அளித்தாயடி
நீஇல்லா உலகில் இனி எனக்கென்ன வேலையடி
உன்னால் நான் பெற்ற பாடங்கள் கோடி
இனி இன்னோர் யுகம் இருப்பின் ஒன்றாய் வாழ்ஓமடி....

தன் கொள்கை யடையா ஒருவன்
கொள்கைஐ காதலித்த விதம்
நீ யென் காதலி

எழுதியவர் : நாகராஜ் மு (8-Jan-18, 8:53 am)
பார்வை : 302

மேலே