அழ ஆசை துடைக்க நீ இருப்பதால்

என் கண்ணீரை துடைக்கும் அளவிற்கு
உன் கரம் அருகில் இருந்தால் தினம் தினம்
அழ மட்டுமே காத்திருக்கிறேன் ஆனந்தமாய்

எழுதியவர் : ராஜேஷ் (8-Jan-18, 11:33 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 108

மேலே