அவமானம்
அவமானம் நீ காலம்
பெற்றுக்கொள்ள விருது
அல்ல......
நீ கடக்கும் பாதையில்
கிடக்கும் முள்ப் போன்றது
அதை நீ தூக்கி போட்டு.....
போனால் உனக்கு வலி
ஏற்படாது....
அதுப் போல் தான்
அவமானமும் அதை
நீ தாண்டி வந்தால்
வாழ்வே சொர்க்கம்
ஆகிவிடும்.......
அவமானம் நீ காலம்
பெற்றுக்கொள்ள விருது
அல்ல......
நீ கடக்கும் பாதையில்
கிடக்கும் முள்ப் போன்றது
அதை நீ தூக்கி போட்டு.....
போனால் உனக்கு வலி
ஏற்படாது....
அதுப் போல் தான்
அவமானமும் அதை
நீ தாண்டி வந்தால்
வாழ்வே சொர்க்கம்
ஆகிவிடும்.......