வா
ஏ! கால் முளைத்த ரோஜாவே
புறப்பட்டு வா
காதல் கடல் நீந்தி
இல்லறக் கரை சேர்வோம்!
இடையில் உதவிக்கு
ஈன்றெடுத்த கப்பல்கள் இல்லை!
ஆனால் தோழமைக் கட்டுமரங்கள் உண்டு!!!
ஏ! கால் முளைத்த ரோஜாவே
புறப்பட்டு வா
காதல் கடல் நீந்தி
இல்லறக் கரை சேர்வோம்!
இடையில் உதவிக்கு
ஈன்றெடுத்த கப்பல்கள் இல்லை!
ஆனால் தோழமைக் கட்டுமரங்கள் உண்டு!!!