அன்பின் விதி

கேட்டு கேட்டு கிடைக்கும்
அன்பிற்கும்::
கேட்காதவற்க்கு கொடுக்கும்
அன்பிற்கும்::
மதிப்புமில்லை மகிழ்ச்சியுமில்லை!!!!!!

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (11-Jan-18, 7:00 pm)
பார்வை : 148

மேலே