என் காலைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதையோடு தொடங்குகிறது
என் காலைகள்.......
கனவுகளின் கதவுகள்
மூடியபடியே ..
நினைவுகளின் நிஜத்தில்
போலிகளின் வேலிகளில்
மீண்டும் பொழுதுகளை
தொடங்க என்காலைகள்
விடிந்தது!!!!!!!!
கவிதையோடு தொடங்குகிறது
என் காலைகள்.......
கனவுகளின் கதவுகள்
மூடியபடியே ..
நினைவுகளின் நிஜத்தில்
போலிகளின் வேலிகளில்
மீண்டும் பொழுதுகளை
தொடங்க என்காலைகள்
விடிந்தது!!!!!!!!