காவேரி

ஓடி
வரவில்லை
தமிழை
தேடியே
வந்தாய்
தேடிய
கண்களை
எங்கள்
கண்களும்
தேடுமென்பதை
மறந்தாயோ?
தமிழோடு
ஒன்றியவளே!
கரையை
கடந்துவா!
எங்கள்
கண்ணீர்
துடைக்க!
வந்துவிடு
தாயே
காவேரி!

எழுதியவர் : இராஜசேகர் (13-Jan-18, 8:32 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : kaveri
பார்வை : 217

மேலே