பொங்கலை மகிழ்த்திய போகிப் பனிக்காற்று

போகிப் பனிக்காற்றுக்கு
பதில் ஈட்டி...

பழையதை யெல்லாம்
நெருப்பி லேற்றி....

போகிப் பண்டிகைக்கு
புகழாரம் சூட்டி....

இனிமையாய் இன்பத்ஐயும் கூட்டி...

நலமுடன் பொங்கலின் பூங்காற்றுக்கு நல்வரவைக் காட்டி...

பொங்கலோ பொங்கலென்று
பாடல்ஒன்றைப் பூட்டி...

தமிழனின் பெருந்திருநாள் யென்று பெயரைச் சூட்டி...

தமிழனில்லாத் தடம்
இவ்வுலகில், லில்லைஎனக்
கூக்குரலவுடன் நெஞ்ஜைத் தட்டி....

பெருமையாய் புகழ்வேன்
தமிழ்த் தாய் திருநாளையும்
போற்றி.....

😍😍😆...என் இனிய எழுத்து தோழர்கள் அனைவருக்கும் போகிப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..😍😍🍚🍚

எழுதியவர் : மு நாகராஜ் (13-Jan-18, 7:38 am)
சேர்த்தது : மு நாகராஜ்
பார்வை : 361

மேலே