தமிழே

"உன்னை
உச்சரிக்கும்
ஒவ்வொரு
வேளையிலும்
எனக்குள்ளே
எழும்
கர்வத்திற்கு
இமயமே
ஈடில்லை
தமிழே!

எழுதியவர் : இராஜசேகர் (12-Jan-18, 8:08 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : thamizhe
பார்வை : 327

மேலே