வெற்றியைக் குவி

விடுமுறை முடிந்ததும் உச்சபட்ச
வேகத்தில் தொழிலைச் செலுத்திடுவார்
படுசுறு சுறுப்பினர்!அவர்போலப்
பாரினில் வெற்றிகள் குவியுங்களேன்!

எழுதியவர் : கௌடில்யர் (16-Jan-18, 11:51 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1322

மேலே