புதுமையும் பழமையும்

புதுமையை ஏற்க தெரிந்த
ஒருவருக்கு பழமையை
மதிக்க தெரிய வேண்டும்
மறந்துப் போகாது........
பழமையென்ற சொல்லுக்குள்
தான் புதுமை வாசம்
செய்கிறது என்பதை
உணர்ந்தாலே போதும்
பழமையின் சிறப்பு
குன்றாது........
பழமையும் புதுமையும்
என்றுமே நம் வாழ்வுக்கு
பக்கபலமாய் இருக்கும்
புதுமையை ஏற்பதுப்
போல் பழமையையும்
என்றும் மறக்க கூடாது........