நாகப் பாம்பு- ஹைக்கூ
தோலுரித்த பின்னே அதோ
புதிய பூரிப்புடன் படம்
விரித்தாடுது அதிலும் ஓரழகு !
தோலுரித்த பின்னே அதோ
புதிய பூரிப்புடன் படம்
விரித்தாடுது அதிலும் ஓரழகு !