காற்று- ஹைக்கூ

அடித்து நொறுக்கி பின்னிய புயல்
இன்று தேன் தென்றலாய் கட்டி அணைக்கிறது
'அடிக்கிற கைதான் அணைக்கும் ' புரிகிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jan-18, 9:20 am)
பார்வை : 172

மேலே