மிகவும் கொடுமையானது

அருகில் இருந்தும்
அருகாமை இல்லையென்று
உணரும் தருணம்........

அருகில் இல்லையென்று
உணரும் தருணத்தை விட.....

மிகவும் கொடுமையானது..

எழுதியவர் : Sam sophia (17-Jan-18, 8:18 pm)
சேர்த்தது : சாம் சோபியா
பார்வை : 77

மேலே