சித்திரப் பொங்கல்

வெள்ளையடிக்கவில்லை
பொங்கலுக்கு,
சுவரெல்லாம் ஓவியங்கள்-
பிள்ளை வரைந்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jan-18, 7:27 am)
பார்வை : 52

மேலே