தவறிய அழைப்பு

தவறிய அழைப்புகள் கூட
சிறிது தயக்கம்கொள்ளவைக்கிறது

தவறவிட்ட நண்பர்களை
நினைவுபடுத்த

ஒலியுடன் கூடிய ஒருவலியாக
மனதுக்குள்

எழுதியவர் : ச.முத்துக்குமார் (19-Jan-18, 4:02 pm)
Tanglish : thavariya azhaippu
பார்வை : 343

மேலே