என்னவள்

வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்
என்னவளின் வருகைக்காக.......
வந்தது என்னவோ என்னவள் தான் ஆனால்
இது எல்லாம் நடந்தது என்னவோ கனவில்....!!!

எழுதியவர் : மகேஸ்வரி (21-Jan-18, 9:18 am)
Tanglish : ennaval
பார்வை : 388

மேலே