உள்ளம் சுத்தமாகும்

சுற்றி சுற்றி வருகிறேன்
கொத்தி கொத்தி கலைக்கிறாய்
காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!

@

காதலி உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்.....
இரண்டும் செய் வாழ்கை வளமாகும்...!

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (22-Jan-18, 9:03 pm)
பார்வை : 188

மேலே