காணாமல் போய் இருந்தாய்

உன் விழிகள் இரவின் மடியில் // படபடப்பு இன்றி என்னோடு பேசுகையில் /
சிலிர்த்து சிரித்தேன்//
பாச துளிகளை கண்டு //
குளிர் கொண்டு
உன்னை அள்ளி அணைக்க
துள்ளி எழ//நீ
காணாமல் போய் இருந்தாய்

எழுதியவர் : காலையடி அகிலன் (23-Jan-18, 5:52 am)
பார்வை : 114

மேலே