எச்சில் நாய்கள்

எச்சில் நாய்கள்


கட்டளைக் கலிப்பா

முன்னை நம்மிடை பிச்சைகேட் டார்பலர்
தின்ன எச்சிலைக் கும்அடி குத்துகள்

முன்னை எச்சிலை நாயென ஏளனம்
பன்றி நாயுடன் எச்சிலை மேய்வதால்

முன்னை டால்டா டின்குரு விக்குறத்தி
இன்று எச்சிலை தின்பதில் லையடா

இன்று எச்சைபிர் யாணிகேட் டோடலில்
எச்சில் நாய்க்கவர் மாறுபட் டார்களோ மா கூவிளம் கூவிளம் கூவிளம்


ராஜப் பழம் நீ
(21.1.2018)

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jan-18, 6:41 am)
பார்வை : 132

மேலே