விடுதலை

உன் இதய சிறை இருந்து விடுதலை வேண்டுமடி!
விடுதலை நாள் எப்போது!
உன் முன் நின்றால் உன் கண்ணுக்குள் என்னை ஒளிய செய்து விடுகிறாய்!
உன் பார்வையில் என்னை கொள்ளை கொண்டு விடுகிறாயடி!
உன்னை காண துடிக்கிறது.
என் அன்பே!
என்னவளே உன்னைதான்!

எழுதியவர் : RINOSS (23-Jan-18, 5:03 pm)
சேர்த்தது : rinoskhan
Tanglish : viduthalai
பார்வை : 83

மேலே