இரத்தல்
 
 
            	    
                நோட்டுகளின் மத்தியில் இருந்த சில்லரையை 
தேடி எடுத்து தந்து தர்மனாய் உணரும் நம்மை விட .....
பெற்ற ஒற்றைச் சில்லரையில் நம்மை 
கர்ணனாய் பார்க்கும் அவர்கள் 
உயர்ந்து போகிறார்கள்......
 
 
            	    
                நோட்டுகளின் மத்தியில் இருந்த சில்லரையை 
தேடி எடுத்து தந்து தர்மனாய் உணரும் நம்மை விட .....
பெற்ற ஒற்றைச் சில்லரையில் நம்மை 
கர்ணனாய் பார்க்கும் அவர்கள் 
உயர்ந்து போகிறார்கள்......
