வெற்றிடம்

அம்மாவும் இல்லை !
ஐயாவும் இல்லை !
விதை ஒன்று விதைக்க , சுரை ஒன்று முளைக்க ,
வாழ்வோரும்,வந்தோரும் நம்மை ஆள நினைக்க
மெல்ல வளைக்கும் கிள்ளுக்கீரையானோம் !!!
அம்மாவும் இல்லை !
ஐயாவும் இல்லை !
விதை ஒன்று விதைக்க , சுரை ஒன்று முளைக்க ,
வாழ்வோரும்,வந்தோரும் நம்மை ஆள நினைக்க
மெல்ல வளைக்கும் கிள்ளுக்கீரையானோம் !!!