புகையிலைப் பெட்டி

மனிதனின் கைக்குள் அடங்கும்

சவப்பெட்டி!

புகையிலையில் இருந்து வரும்

சாம்பல்,

அவன் அஸ்தியை

அவனே பார்ப்பதற்கு சமம்.

எழுதியவர் : ச. நாக சங்கர கிருஷ்ணண் (3-Aug-11, 10:45 pm)
சேர்த்தது : vairamuthusankar
பார்வை : 363

மேலே