அழுகை

அளவோடு அழுது
சிரிக்கவைக்கும் நீ,
அதிகமாயழுது அழவைக்கிறாய்-
மழையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Jan-18, 7:05 pm)
பார்வை : 118

மேலே