தோழிக்கு சமர்ப்பணம்

***தோழியின் காதலுக்கு சமர்ப்பணம்***

களையா அன்பும், ஆசையும்
கரைபடியா மனமும்,குணமும்
குன்றா நினைவும், சுகமும்
துணையாய் கொண்டு,,,,,
காதலேனும் கருவில் இருவரும்
சிசுக்கலாய் உருதரித்தீர்....
உடன் தரணியில் ஓர் உயிராய் நலமுடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள் தோழியே,,,,,

எழுதியவர் : மு நாகராஜ் (25-Jan-18, 7:11 pm)
பார்வை : 530

மேலே