கமலின் ஆரியம்

கமலின்
திராவிட வேடத்தை உரித்து
ஆரிய முகத்தை
அடையாளம் காட்டியது
தமிழ்த்தாய் வாழ்த்து.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (26-Jan-18, 5:21 pm)
பார்வை : 182

மேலே