இன்று வரை

உன் பார்வையும்
ஓவியமும் ஒன்று....
இரண்டிலும்
என்ன புரிய வேண்டுமோ
அது முதலில் புரிவதேயில்லை...

எழுதியவர் : சுகன் dhana (28-Jan-18, 1:11 pm)
Tanglish : indru varai
பார்வை : 492

மேலே