சுகமாக இருந்தது

பெண்ணே!
உன்னை
நினைத்துக் கொண்டு
சிரிக்கும் போது மட்டுமல்ல...
உன்னை
நினைத்துக் கொண்டு
அழும் போதும்
'சுகமாக'த்தான் இருக்கிறது...!

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-Jan-18, 11:07 am)
பார்வை : 124

மேலே