நிழல் தேவை

சுட்டெரிக்கும் சூரியனே உன்னால் என் உடல்
கறுத்துப் போனாலும் பரவாயில்லை! ஆனால்,
அவள் முகம் சிறுத்துப் போனால் என் உள்ளம் தாங்காது
ஏ,,,,சூரியனே! நீ சென்று சற்று நிழலில் இளைப்பாறுவாயாக!🔆🔆🔆🔆

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 1:34 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : nizhal thevai
பார்வை : 74

மேலே